TNPSC லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
TNPSC லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

Heatwaves in India - UPSC

Heatwaves and its effects on India 

  • Prelims: Climate Change, Air mass.
  • Mains (GS3): Conservation, environmental Pollution, Climate Change


WHAT IS A HEATWAVE?

A heatwave is a period of unusually hot weather with above-normal temperatures that typically lasts for 3 or more days. A heat wave is a situation of high air temperature that, when experienced by a person, is fatal. The period of heatwave in India is mainly during March to June and in some rare cases even in July. The peak month of the heat wave over India is May. It is the third biggest natural killer in India, with 2,040 people dying of them in 2015.

The prescription given by IMD suggests that a heatwave is considered if the maximum temperature at a station reaches at least 40 degrees Celsius for plains, at least 37 degrees Celsius for coastal stations, and at least 30 degrees Celsius for hilly areas.

Credit : Gyan Shahane

CRITERIA:

If normal maximum temperature is  ≤40 degrees Celsius, then an increase of 5 degree Celsius to 6 degree Celsius from normal temperature, is considered to be heat wave. An increase of 7 degree Celsius or more is severe heat wave condition.If normal maximum temperature of a station is > 40 degree Celsius, then an increase of 4 degree Celsius to 5 degree Celsius from normal temperature, is considered to be heat wave. More than 6 degree Celsius is considered to be severe heat wave.

Also read: What are Invasive alien species ? Why are they important

IMPACTS:

On lives and livelihoods:
  • According to a World Bank report, "Climate Investment Opportunities in India's Cooling Sector," from 2030, about 16 to 20 crore people would be exposed to lethal heatwaves in India every year, resulting in 3.4 crore people losing their jobs because of heat stress-related productivity decline.
  • Mortality because of the high temperature. According to a 2019 report by the Tata Centre for Development and the University of Chicago, more than 1.5 million people will likely die each year by 2010.
On food insecurity:
  • Heatwaves cause crop production losses and tree mortality to increase. An increase in heat waves can cause an increase in forest fires and a decrease in forest products.


ராம்பா கிளர்ச்சி [1922-1924]

ரம்பா கிளர்ச்சி

ராம்பா கிளர்ச்சி (மான்யம் கிளர்ச்சி ) என்பது ஒரு பழங்குடியினர் எழுச்சி. இது மெட்ராஸ்          ப்ரெசிடெண்சியின் கோதாவரி நிறுவனத்தில் அல்லூரி சீதாராம ராஜு தலைமையில் நடைபெற்றது. ரம்பா (Rampa)ஆந்திராவின் கடலோரப் பகுதியில் உள்ளது. 
ரம்பா பகுதி 

அந்நிர்வாகப்பகுதியில் வசிக்கும் பழங்குடியினர் போடு(Podu) சாகுபடி முறையை பின்பற்றினர், ஒவ்வொரு ஆண்டும் சில அளவு வனப்பகுதிகள் சாகுபடிக்காக அழிக்கப்பட்டன, ஏனெனில் அதுவே அவர்களின் உணவு ஆதாரமாக இருந்தது. ஆங்கிலேயர்கள் பழங்குடியினரை வெளியேற்ற விரும்பினர், அதனால் அப்பகுதிகளில் உள்ள  மரங்கள் அவர்களின் ரயில்வே மற்றும் கப்பலைகளை உருவாக்க உதவும். சென்னை வனச்சட்டம்,1882 அம்மக்களின் சுதந்திர நடமாட்டத்தை கட்டுப்படுத்தி, அவர்களின் பாரம்பரிய போடு விவசாயத்தில் ஈடுபடுவதை தடை செய்தது. இந்த அடக்குமுறை ஒழுங்கு மான்யம் கிளர்ச்சியின் தொடக்கமாகும். இது ஆகஸ்ட் 1922இல்  தொடங்கி மே 1924இல் அல்லூரி சீதாராம ராஜூ பிடிபட்டு கொள்ளப்படும் வரை நீடித்தது.

 அல்லூரி சீதாராம ராஜு:

கடலோர நகரமான விஷாக்கப்பட்டினத்திற்கு அருகில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் ஜூலை 4, 1897ல்  பிறந்தார். இவர் ஆரம்பத்தில் காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தின் கீழ் இருந்தார் ஆனால் அதனால் ஒரு வெற்றியும் இல்லை.

இவர் ஆதிவாசிகளிடம் இருந்து கால சோதனையான போர் முறைகள்(Time-Tested methods of war) மற்றும் அவரின் தந்திரங்களை ஆங்கிலேயர்க்கு எதிராக போர் வைக்க சேர்த்தார். மே 7, 1924ல் அவர் மரத்தில் கட்டப்பட்டு ஆங்கிலேயரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் மான்யம் வீருடு (காட்டின் நாயகன்) என்ற பட்டத்துடன் கௌரவிக்கப்பட்டார். ஆந்திர பிரதேச அரசு ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்தநாளான ஜூலை 4ஆம்  தேதியை அரசு விழாவாகக் கொண்டாடுகிறது.

National Human Rights Commission [NHRC] - Porul

Before discussing National Human rights Commission let's dive to know the meaning of the word Human rights. Going as per Official UN definition, "Human rights are rights we have simply because we exist as human beings - they are not granted by any state. These universal rights are inherent to us all, regardless of nationality, sex, national or ethnic origin, color, religion, language, or any other status. They range from the most fundamental -the right to life -to those that make life worth living, such as the right to food, education, work, health, and liberty".

National Human Rights Commission

  • The NHRC is a statutory body established in 1993 under the 'Protection of Human Rights Act'. Later it got amended in 2006. It is an important non-constitutional body.
  • Human Rights are essential parts of the society and they are been watched by NHRC. NHRC acts as watch dog of human rights in the country.
  • It checks over the rights that are related to life, liberty, equality and dignity of the individual that are defined in section 2(1) of the PHR Act.
  • It was established in accordance with the Paris Principles of Human Rights, 1991 approved by the United Nations at its General Assembly of 1993.


Composition of the Commission:

The commission is a multi-member body and it consists of a chair person and five members.
  • Chairperson should be a retired Chief Justice or a judge of supreme court.
  • Members should be
 serving or retired judge of Supreme Court
 serving or retired chief justice of High court    
  • Three persons having knowledge or practical experience in human rights (at least one should be a woman).
 Besides full-time members, the commission also has seven ex-officio members- the Chairpersons of the,
  •  National Commission for minorities
  •  National Commission for SCs,
  •  National Commission for STs,
  •  National Commission for Women,
  •  National Commission for BCs,
  •  National Commission for the protection of child rights 
  •  Chief Commissioner for persons with disabilities.

  Terms of the chairperson and Members:

  • The Amendment act, 2019 reduces the term from five to three years or till the age of 70 years, whichever is earlier and shall be eligible for re-appointment.

Working and Functions of the commission:

  • It is vested with the power to regulate its own procedure
  • It has all the powers of civil court and its proceedings have a judicial character
  • The commission has its own nucleus of investigating staff for investigation and complaints of violation of human rights.
  • It can look into a matter within one year of its occurrence.
It's directions are only recommendatory in nature. It may recommend,
  • Concerned government or authority to make payment of compensation or damages to the victim
  • Concerned government or authority the Initation of proceedings for prosecution or any other action against the public servant
  •  Concerned government or authority for the grant of immediate interim relief to the victim.
  •  It may approach the Supreme Court or High Court concerned for the necessary directions, orders or writs.
Some of its Important functions are

Appointment and Removal:

  • The President appoints the Chairperson and members based on the recommendations of a six member committee.
The President can remove the chairperson or any member from the office on the grounds of:
  • Bankruptcy(Insolvency), or
  • Unsound mind, or
  • Infirmity of body or mind, or
  • Engages in paid Employment, or
  • Sentenced to imprisonment for an offence.
  • The removal is also done on the charges of proved Misbehaviour or incapacity, if the Supreme Court's enquiry finds so.

Protecting the Hornbills - Porul

Protecting the Hornbills from the Ills of Climate change 

  • Prelims: Climate Change, Kalahari desert, Hornbills.
  • Mains: Climate Change, Mitigation Strategies


   Rapid climate change has the potential to strongly influence the physiology, behaviour and breeding success of animals. Research frequently point to the fact that increasing temperatures, for instance, are having negative effect on animals. These range from mass die-off events during heat waves to less obvious problems like difficulty in finding food.

   For birds like hornbills in Arid Zones, rising temperatures pose a significant problem. Birds in these dry zones usually breed in response to rainfall, which often occurs during the hottest time of the year. Research suggests that high temperatures over a few days or weeks can have negative effects on foraging and body mass. This can lead to reducing the condition of offspring or the probability that young birds will survive to adulthood and breed. Recent Researches see the connection between effects in air temperatures and the breeding output of southern yellow-billed hornbills.

Kalahari desert
Kalahari Desert (Src: Encyclopaedia)


Desert Temperatures and breeding birds :
  • Studies claim that the temperature in the Kalahari region have risen from about 34°C to about 36°C from the mid 1990's to the present day. This equates to a warming rate of about 1°C per decade, a rate five times faster than the worldwide average of about 0.2°C per decade.
  • It was found that breeding output of hornbills was negatively correlated with increasing air temperatures and the occurrence of drought within the breeding season. Breeding attempts all failed when average daily maximum air temperatures exceeded 35.7°C. And the effects of high air temperatures were present even in non-drought years.
  • Considering the strong negative correlation between high air temperature and breeding output, Scientists argue that global warming has likely been the primary driver of the recent, rapid collapse in breeding success of the bird population studied. 

Southern yellow-billed hornbill
Southern yellow-billed hornbill

  •   Overall, though this study is specific to southern yellow-billed hornbills, scientists suggest that the findings are likely applicable to a range of species.

Way forward

In the short term, there are options such as providing water and insulated nest boxes. But in the Long-term, it would be necessary to preserve habitats which warm less rapidly or which can buffer the effects of climate change on biodiversity.

TNPSC Group 2 Answer key for Prelims

        The Tamil Nadu Public service commission has published its Tentative answer key for the group 2 exams .Though The final answer keys will get published in the official website only after the completion of entire selection process.

      The Board has also conveyed that All the objections / views received with evidence will be placed before the Expert Committee for finalization of the answer keys.

1. Key for General English - Click me

2. Key for General Tamil - Click me

3. Key for General Studies - Click me

இந்தியப் பொருளாதாரம் - Porul.in

வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தின் பொருள்:

        ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது அந்நாட்டின் வருமானத்தில் அளவிடப்பட்டாலும் அது மொத்த உள்நாட்டு உற்பத்தியாலேயே (GDP) குறிப்பிடப்படுகிறது. ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தில் அதாவது ஒரு ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்கள் மற்றும் சேவைகளின் (Goods and Services) பண மதிப்பைக்குறிக்கும்.

இந்தியப் பொருளாதாரம்:

        இந்தியப் பொருளாதாரம் உலகளவில் ஏழாவது பெரிய பொருளாதாரமாக கருதப்படுகிறது. தொழில்மயமாக்குதல் மற்றும் பொருளாதார வளர்ச்சி அடிப்படையில் இந்தியா வலுவான நிலை அடைந்து ஏழு சதவீதம்(தோராயமாக ) என்ற சராசரி வளர்ச்சி அடைந்துள்ளது. நம் நாட்டின் வளர்ச்சி விகிதம் நீடித்ததாகவும், நிலையானதாகவும் இருப்பதுடன் வளர்ச்சிக்கான வாய்ப்புகளைக் கொண்டிருந்தாலும் பின்தங்கியிருப்பதற்கான சில அறிகுறிகளும் காணப்படுகின்றன.

இந்தியப் பொருளாதாரத்தின் இயல்புகள்:

1. இந்தியா ஒரு கலப்பு பொருளாதாரம் (Mixed Economy)

        கலப்புப் பொருளாதாரத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இந்தியப் பொருளாதாரம் அமைகிறது. கலப்புப் பொருளாதாரத்தில் தனியார் துறையும் பொதுத் துறையும் இணைந்து சீரியமுறையில் செயல்படும். பொதுத்துறை மிக முக்கியமான அடிப்படை மற்றும் கனரக தொழில்களை நிர்வகிக்கின்றன. பொருளாதார தாராளமயமாக்கலின் விளைவாக தனியார் துரையின் வளர்ச்சி முக்கியத்துவம் பெற்றுள்ளது.

2. வேளாண்மை முக்கிய பங்கு வகிக்கிறது:

         இந்தியாவில் அதிகமானோர் வேளாண் தொழில் செய்து வருவதால் அது பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவில் 60 சதவீத மக்கள் தங்களின்  வாழ்வாதாரத்திற்கு வேளாண்மை மற்றும் வேளாண் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள்.

        இந்தியாவில் 17 சதவீதம் மொத்த உள்நாட்டு உற்பத்தி வேளாண்மையிலிருந்தே கிடைக்கிறது. பசுமைப்புரட்சி, பசுமை மாறா புரட்சி மற்றும் உயிரி தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளால் வேளாண்மை தன்னிறைவு அடைந்து உபரி உற்பத்தி அடைந்துள்ளது. பழங்கள், காய்கறிகள், வாசனைப் பொருட்கள், தாவர எண்ணெய், புகையிலை, விலங்குகளின் தோல் போன்ற இந்திய வேளாண் பொருட்கள் பன்னாட்டு வாணிபத்தின் மூலம் நமது பொருளாதாரத்திற்கு வலுச்சேர்க்கின்றன.

3. வளர்ந்து வரும் சந்தை:

        இந்தியாவின் சந்தை வளர்ந்து வரும் நிலையில் இது பிற நாடுகளுக்கு பல்வேரு வாய்ப்புகளை வழங்கி வருகிறது. பிற நாடுகள் வெளிநாட்டு நேரடி முதலீடு (FDI) மற்றும் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர் (FII) வழியாக முதலீடு செய்ய பெரும் ஆர்வம் காட்டி
வருகின்றன, அதனால்  இந்தியப் பொருளாதாரம் வலிமையாக மாறுவதற்கு இதுவும் ஒரு காரணமாகும்.
        இந்தியா குறைந்த முதலீட்டில், குறைவான இடர்பாட்டு காரணிகளினால் அதிகமான வளர்ச்சி சாத்தியங்களைக் கொண்டுள்ளதால் நம் நாட்டின் சந்தையாக வேகமாக வளர்ந்து இருக்கிறது.

4. வளர்ந்து வரும் பொருளாதாரம்:

        உலகப் பொருளாதாரத்தில், இந்தியா மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) ஏழாவது இடத்தையும், வாங்கும் சக்தியில் (PPP) மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளது. விரைவான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக  இந்தியப் பொருளாதாரம்
G20 நாடுகளில் இடம் பெற்றுள்ளது.

5. வேகமாக வளரும் பொருளாதாரம்: 

        உலகின் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளுக்கிடையே , இந்தியா பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து 2016-17ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7.1%  பெற்று சீன மக்கள் குடியரசு நாட்டிற்கு அடுத்தபடியாக உள்ளது. 

6. வேகமாக வளரும் பணிகள் துறை:

        பணிகள் துறை இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கிறது.  தகவல் தொழில்நுட்பம், BPO போன்ற தொழில்நுட்ப சேவைகள் பேரளவு வளர்ச்சி பெற்றுள்ளன. இத்தகைய பணிகள் துறைகள், நாட்டை உலக அளவில் கொண்டு
செல்லவும் மற்றும் பணிகள் துறையின் பிரிவுகளை உலகம் முழுவதும் பரவச் செய்யவும் உதவுகின்றன.

7. பேரளவு உள்நாட்டு நுகர்ச்சி: 

        இந்தியாவின் வேகமான பொருளாதார  வளர்ச்சியின் காரணமாக உள்நாட்டு நுகர்வுப் பொருட்களை வாங்குவது பெருமளவு அதிகரித்து இருக்கிறது. வாழ்க்கைத்தரம் உயர்ந்ததால் மக்களின் வாழ்க்கை முறை மாறி உள்ளது.

8. நகரப்பகுதிகளின் விரைவான வளர்ச்சி:

         நகரமயமாதல் என்பது ஒரு பொருளாதார வளர்ச்சியின் மிக முக்கியமான மூலப்பொருள் ஆகும். மேம்பட்ட போக்குவரத்து மற்றும் தொடர்புகள், கல்வி மற்றும் சுகாதார வசதிகள் நகரமயமாதலை மேலும் விரைவுபடுத்துகின்றன.

9. நிலையான பேரளவு பொருளாதாரம்:

        இந்தியப் பொருளாதாரத்தை "நிலைத்த, உறுதிவாய்ந்த, சிறந்த எதிர்காலம் கொண்ட பேரியல் பொருளாதாரத்திற்கான சொர்க்கம்" என்று நடப்பாண்டின் பொருளாதார ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது. பொருளாதார ஆய்வறிக்கையின்படி, 2014-2015க்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி வீதம் 8% ஆக இருக்கும் என நிர்ணயித்து இருந்தாலும் உண்மையான வளர்ச்சி அதைவிட சற்று குறைவாக அதாவது 7.6% ஆக இருந்தது.

10. மக்கள் தொகை பகுப்பு:

        இந்திய மனித வளம் இளைஞர்களால் நிரம்பியுள்ளது அதனால் அவர்களின்  திறமை மற்றும் அவர்களுக்கு வழங்கப்படும் பயிற்சியின் காரணமாக பொருளாதார வளர்ச்சி உச்சத்தை எட்டியுள்ளது. நாடு உச்ச வளர்ச்சி அடைவதற்கு மனிதவளம் ஒரு முக்கிய பங்கு அளிக்கிறது. மேலும் இது வெளிநாட்டு முதலீட்டையும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளையும் ஈர்க்கிறது.

Non-Constitutional Bodies [Part-1] - Porul

NITI AAYOG

NITI AAYOG was an important feature of policy making and governance in India, although it no longer exists as it replaced the Planning Commission on January 1, 2015, with Jawaharlal Nehru as the Prime Minister. Planning Commission is served as a planning vehicle for close to six decades. It did not derive its creation either from the Constitution or statutes but was an arm of the Central/Union government.

ADMINISTRATIVE SKELETAL:

   It consists of a 

  • Chair Person(Prime Minister) 
  • Vice Chair Person(Appointed by Prime Minister)
  • Governing Council(Chief Ministers of all states and Lt. Governors of Union territories) 
  • Regional Council (They address specific regional issues, comprising of Chief Ministers and Lt. Governors chaired by Prime Minister or his nominee.)
  • Adhoc membership (2 members in ex-officio capacity from leading Research institutions on rotational basis) 
  • Ex-Officio membership (Maximum four from Union council of ministers to be nominated by Prime Minister- FINANCE MINISTER AND PLANNING MINISTER)
  • Chief Executive Officer (Appointed by Prime Minister for a fixed tenure, in rank of the Secretary to Government of India) 
  • Special invitees(Experts, Specialists with domain knowledge nominated by Prime Minister)

NITI AAYOG HUBS

   Niti Aayogs entire range of activities is divided into two main hubs

  1. Team India Hub
  2. Knowledge and Innovation Hub

1. Team India Hub : It acts as interface between States and Centre. It carries out the authorization of further cooperative federalism and designing policy and programming programme frameworks.

2. Knowledge and Innovation Hub : It builds the think-tank awareness of NITI Aayog. This maintains a state-of-the-art resource centre, a repository of research on good governance and best practices, provides advice and encourages partnerships with key stakeholders, including colleges, universities, think tanks and non-governmental organisations at home and abroad.

IMPORTANCE 

  • The 65 year old Planning Commission had become a more than enough organization. It was relevant in a command economy structure, but not any longer.
  • NITI Aayog is the premier policy think tank of the Government of India, providing directional and policy inputs. 
  • Apart from designing strategic and long-term policies and programmes for the Government of India, NITI Aayog also provides relevant technical advice to the Centre, States, and Union Territories. 

OBJECTIVES

  • To foster cooperative federalism through structured support initiatives and mechanisms with the States on a continuous basis, recognizing that strong States make a strong nation.
  • To develop mechanisms to plan at the village level and add these at higher levels of government.
  • To offer a platform for resolution of inter-sectoral and inter-departmental issues to speed up the implementation of the development agenda.
  • To create a knowledge, innovation and entrepreneurial support system through a collaborative community of national and international experts, practitioners and other partners.
  • To focus on technology upgradation and capacity building for implementation of programmes and initiatives.
  • To design strategic and long term policy and programme frameworks and initiatives, and monitor their progress and their efficacy. The lessons learnt through monitoring and feedback will be used for making innovative improvements, including necessary mid-course corrections.
  • To maintain a state-of-the-art Resource Centre, be a repository of research on good governance and best practices in sustainable and equitable development as well as help their dissemination to stake holders.
  • To actively monitor and evaluate the implementation of programmes and initiatives, including the identification of the needed resources so as to strengthen the probability of success and scope of delivery.

Niti Aayog

Comparison between Planning Commission & Niti Aayog



What is Account Aggregator Network? - Porul

 Recently, India unveiled the Account Aggregator (AA) network, a financial data-sharing system that could revolutionize investing and credit, given the potential pool of customers for lenders and fintech companies.

Account Aggregator 

   An Account Aggregator (AA) is a type of RBI regulated entity (with an NBFC-AA license) that helps an individual securely and digitally access and share information from one financial institution they have an account with to any other regulated financial institution in the AA network. Data cannot be shared without the consent of the individual. It also gives an Individual to choose an Account Aggregator among many.

Account Aggregator

What's there for an average person?

   Our system if filled with hassles today. To ease this a bit, the Account Aggregator network will replace the tedious Paper Process with a easy to use safe digital data access & sharing process.
Account Aggregator



Data Security

   Gradually the AA framework will make all financial data available for sharing, including tax data, pensions data, securities data (mutual funds and brokerage), and insurance data will be available to consumers. But Account Aggregators cannot see the data. All they can do is take the data from one financial Institution to another based on Individual's direction and consent. The data AAs share is encrypted by the sender and can be decrypted only by the recipient.

Way Forward

   The two key services that will see a rise is Improved access to loans and access to money management. If a customer wants to get a small business or personal loan today, there are many documents that need to be shared with the lender. Through Account Aggregator, a company can access tamper-proof secure data quickly and cheaply, and fast track the loan evaluation process so that a customer can get a loan. Also, a customer may be able to access a loan without physical collateral, by sharing trusted information on a future invoice or cash flow directly from a government system like GST or GeM.

தமிழின் பிரதான பெண் எழுத்தாளர்கள்

அம்பை :

Ambai
அம்பை

 அம்பை எனப்படும் சி.எஸ்.லக்சுமி தமிழின் மிகமுக்கிய படைப்பாளிகளில் ஒருவர். பெண்ணிலை நோக்கினை வெளிப்படுத்தும் வகைமையிலான தமிழ்ச் சிறுகதைகளின் முன்னோடி. புனைவு எழுதுவது மட்டும் நில்லாது தி இந்து, தி எக்னாமிக்ஸ் அண்ட் பொலிடிக்கல் வீக்லி போன்ற பல முன்னணி செய்தித்தாள்களில் கட்டுரைகளையும் எண்ணங்களையும் எழுதி வருகிறார்.  

சாகித்ய அகாதெமி பரிசு பெற்ற நூல்கள் :

  • சிவப்பு கழுத்துடன் ஒரு பச்சை பறவை (2021)

மற்ற முக்கிய நூல்கள் :

  • ஒரு கறுப்புச் சிலந்தியுடன்
  • வற்றும் ஏரியின் மீன்கள்
  • சொல்லாத கதைகள்
  • காட்டில் ஒரு மான்
  • வீட்டின் மூலையில் ஓர் சமையல் அறை
  • அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு
  • அந்தி மாலை 

பொருளாதார ஆய்வறிக்கை 2021-22-ன் முக்கிய அம்சங்கள்

  

2021-22-ம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையை பாராளுமன்றத்தில் குடியரசு தலைவரின் உரைக்குப்பின்னர் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சமர்ப்பித்தார். இவ்வருட ஆய்வறிக்கையின் மைய கருப்பொருளாக "விரைவான அணுகுமுறை" (Agile Approach) எடுத்துக்கொள்ளப்பட்டது.

பொருளாதார ஆய்வறிக்கை


பொருளாதார ஆய்வறிக்கை என்றால் என்ன ?

இந்திய பொருளாதார ஆய்வறிக்கை என்பது ஆண்டிற்கொருமுறை நிதி அமைச்சகம் வெளியிடும் கோப்பாகும்.

    இக்கோப்பு இந்தியாவின் பொருளாதாரத்தை பற்றியும் வளர்ச்சியை பற்றிய அதிகாரபூர்வ எண்களை கொண்டது மட்டுமில்லாமல் இந்திய பொருளாதாரத்தின் மீதான மூல தரவாக (Source data) பார்க்கப்படுகிறது.
      இது பொருளாதார விவகாரங்கள் (Department of Economic affairs) துறையின் கீழ் செயல்படும் பொருளாதார பிரிவால் தலைமை பொருளாதார ஆலோசகரின் ஆலோசனையின் அடிப்படையில் தயாரிக்க படுகிறது.

      இந்தியாவின் முதல் பொருளாதார ஆய்வறிக்கை 1950-51-ம் ஆண்டில் பாராளுமன்றத்தின் முன் சமர்ப்பிக்கப்பட்டது.

      முக்கிய அம்சங்கள் : 

      வளர்ச்சி:

      • 2021-22-ல் உறுதியான நிலையில் 9.2 சதவீத வளர்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது (2020-21 ஆண்டு இதே கட்டத்தில் பொருளாதாரம் 7.3% சுருக்கத்தை (Contraction)  எதிர்கொண்டது).
      • 2022-23-ல் 8.0 - 8.5 சதவீத ஜிடிபி வளர்ச்சி மதிப்பிடப்பட்டுள்ளது. உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி இந்தியாவின் வளர்ச்சி பற்றி வெளியிட்ட கணிப்புகளுடன் இது ஒத்துப்போகிறது.

      அந்நிய செலாவணி :

      • 2021 டிசம்பர் 31 அன்று அந்நியச் செலாவணி கையிருப்பு 633.6 பில்லியன் அமெரிக்க டாலரைத் தொட்டுள்ளது.
      • இது 2022-23-ம் ஆண்டில் உலக அளவில் நிகழவிருக்கும் பல்வேறு பொருளாதார சிக்கல்களை எதிர்கொள்ள உதவும். 

      வேளாண்மை:

      • 2021 – 22-ல் ஒட்டுமொத்த மதிப்புக் கூடுதல் 3.9 சதவீத வளர்ச்சி அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.
      • அடிப்படை ஆதாய விலை கொள்கை (Minimum Support Price Policy) பல்வேறு பயிர்களை விளைவிக்க ஊக்குவிக்கும் வகையில் அமையும். இது பாரம்பரியமான நெல், கோதுமை, கரும்பு போன்ற பயிர்களில் இருந்து பல்வகைபடுத்துதலை ஊக்குவிக்கும் (Crop Diversification).
      • கால்நடை மற்றும் அதையொட்டிய துறை 2019-20 வரையான ஐந்தாடுகளில் 8.15% வளர்ச்சியை கண்டுள்ளது.  
      • உணவு பாதுகாப்பு வலையமைப்பை பிரதம மந்திரி கரீப் கல்யாண் திட்டத்தின் (PMGKY) மூலம் இன்னும் பலருக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 


      ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி | Asian Infrastructure development bank

       ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி என்பது ஆசியாவின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் பொருட்டு உருவாக்கப்பட்ட ஒரு பன்முக வளர்ச்சி வங்கி ஆகும். இது சீனாவின் பெய்ஜிங்கில் சனவரி 2016 முதல் செயல்பட்டு வருகிறது. ஆசிய நாடுகளுக்கு இடையே உள்கட்டமைப்பை வளர்க்கும் பொருட்டு செயல்படும் இந்த பன்னாட்டு நிதி நிறுவனத்தில் சீனா, இந்தியா, இலங்கை என மொத்தம் 21 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.

      ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி, பெய்ஜிங்  

      கொஞ்சம் வரலாறு     

          இரண்டாம் உலக போரின் பின்னர் உருவாக்கப்பட்ட உலக வங்கி (World Bank) , பன்னாட்டு நாணய நிதியம் (International Monetary Fund), ஆசிய வளர்ச்சி வங்கி (Asian Development Bank) போன்ற மிக சக்தி வாய்ந்த உலக நிறுவனங்களின் பின் அமெரிக்கா இருந்ததன் பொருட்டு, ஒரு மாற்று சக்தியை சீனா உருவாக்க முடிவு செய்தது. இதை செயலில் கொண்டு வரும் பொருட்டு 2014-ம் ஆண்டு இந்தோனேசியாவின் பாலியில் நடந்த ஆசிய பசிபிக் நாடுகளின் பொருளாதார சந்திப்பில் சீன அதிபர்  ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியைப் பற்றி அறிவித்தார். இந்த வங்கியின் மூலதனமாக சுமார் 100 பில்லியன் டாலர்கள் அறிவிக்கப்பட்டது. 

      உறுப்புக்கள் :  

         ஒரு வங்கி செயல்பட பலமட்ட அளவில் குழுக்களையும் அதிகார மையங்களையும் கொண்டிருக்கும். அதேபோல் இந்த முதலீட்டு வங்கியும் ஆளுநர் குழு (Board of governors), இயக்குனர் குழு (Board of Directors), மூத்த மேலாண்மை குழு (Senior Management), உலகளாவிய ஆலோசனை குழு (International Advisory Panel) ஆகியவற்றை கொண்டுள்ளது.  

      ஆளுநர் குழு :

         ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியில் உறுப்பினராக இருக்கும் அனைத்து நாடுகளும் ஒரு ஆளுநரையும், ஒரு மாற்று ஆளுநரையும் (Alternate governor) நியமித்துக்கொள்ளலாம். இவர்களின் பதவி காலம் நியமிக்கும் நாட்டின் விருப்பத்தை பொறுத்தது.

      முக்கிய சாதனைகள்:     

      • ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்குழுவில் நிரந்தர கண்காணிப்பாளராக (Permanent Oberver status) பொறுப்பேற்க 2018-ம் ஆண்டு ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி தகுதி பெற்றது. 
      • 2016-ம் ஆண்டு 57 நபர்களுடன் துவங்கிய இவ்வங்கி 2020-ம் ஆண்டின் இறுதியின்படி 103 நாடுகளை உறுப்பினர்களாக கொண்டுள்ளது. இந்த உறுப்பினர் நாடுகள் உலகின் 79% மக்கள் தொகையையும், 65% உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியையும்(GDP)  கொண்டது.  

      Rukmani Devi Arundale

       


           

         Rukmini Devi Arundale (née Neelakanta Shastri; 29 February 1904 – 24 February 1986)[1] was an Indian theosophist, dancer and choreographer of the Indian classical dance form of Bharatanatyam, and an activist for animal welfare.

         She was the first woman in Indian history to be nominated as a member to the Rajya Sabha, the upper house of the Parliament of India. The most important revivalist of Bharatanatyam from its original 'sadhir' style prevalent amongst the temple dancers, the Devadasis, she also worked for the re-establishment of traditional Indian arts and crafts.

         She espoused the cause of Bharata Natyam which was considered a vulgar art. She 'sanitised' and removed the inherent eroticism of Sadhir to make it palatable to Indian upper-caste elites and the British morality of the era.

         Rukmini Devi features in India Today's list of '100 People Who Shaped India'.[3] She was awarded the Padma Bhushan in 1956,[4] and the Sangeet Natak Akademi Fellowship in 1967.

      To read more : narthaki.com