முதல் நிலைத் தேர்வு - கொள்குறி வகைகளுக்கான தலைப்புகள்


அலகு–VIII: தமிழ்நொட்டின் வரலொறு, மரபு , பண்பாடு மற்றும் சமூக – அரசியல் இயக்கங்கள்.

(ii) திருக்குறள்: 
அ) மதச் சார்பற்ற தனித்தன்மையுள்ள இலக்கியம்.
ஆ) அன்றொட வாழ்வியலோடு தொடர்புத் தன்மை.
இ) மானுடத்தின்  மீதான திருக்குறளின் தாக்கம்.
ஈ) திருக்குறளும் மாறாத விழுமியங்களும் – சமத்துவம், மனிதநேயம்
முதலானவை.
உ) சமூக அரசியல் பொருளாதார நிகழ்வுகளில் திருக்குறளின்
பொருத்தப்பாடு.
ஊ) திருக்குறளில் தத்துவக் கோட்பாடுகள்.

Preliminary Examination - Topics for Objective Type


UNIT-VIII: History, Culture, Heritage and Socio - Political Movements
in Tamil Nadu

(ii) Thirukkural : 
(a) Significance as a Secular Literature
(b) Relevance to Everyday Life
(c) Impact of Thirukkural on Humanity
(d) Thirukkural and Universal Values - Equality, Humanism, etc
(e) Relevance to Socio-Politico-Economic affairs
(f) Philosophical content in Thirukkural



1. கல்வி | Learning 

2.அறிவுடைமை | The Possession of Knowledge