ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் Center for Materials from Electronics Technology (C-MET) நிறுவனத்தில் தொழில்நுட்ப ஆலோசகர் மற்றும் ஆராய்ச்சி பணியிடகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிறுவனம் : Center for Materials from Electronics Technology (C-MET)

பணியிடம் : புனே, ஐதராபாத் மற்றும் திருச்சூர் 

அலுவல் பெயர் : Technical Consultant / Research Scientist

சம்பளம் : ரூ.90000

விண்ணப்பிக்க கடைசி நாள் : 10.02.2022

விண்ணப்பிக்க மற்றும் மேலும் தகவல்களுக்கு